ஜீரோ பட்ஜெட்டில் ஷங்கருக்கே சவால் விடும் ட்ராலி ஷாட் எடுத்த இளைஞர்கள்!

137
Advertisement

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கே tough கொடுக்குற வகையில ஒரு ட்ராலி ஷாட்ட படம் பிடிச்சிருக்காங்க தெலுங்கானவை சேர்ந்த டீனேஜ் பசங்க.

சினிமாவுல ஸ்லோ மோஷன்ல ஹீரோ நடந்த வர்ற ஒரு சீனுக்காக மட்டும் ட்ராலி, கேமரா,Production யூனிட்னு லட்சக்கணக்குல செலவு பன்னுவாங்க.

அப்படியான ஒரு ட்ராலி காட்சிய ஆண்ட்ராய்ட் மொபைல மட்டும் வச்சிட்டு,  clap boardக்கு பதிலா செருப்பை வச்சி, ஒரு இளைஞரையே ட்ராலி ஆக்கி அவரோட கைல கேமராவ கொடுத்து ஒட்டுமொத்த சினிமாவையும் கலாய்க்கிற மாதிரி இவங்க எடுத்த இந்த வீடியோ காட்சிகள் தான் சோஷியல் மீடியா fullஆ இப்ப செம வைரல்.