sathiyamweb
வேட்புமனு தாக்கல் செய்ய எருமை மாட்டில் வந்த வேட்பாளர்!
பீகாரில் உள்ளாட்சி பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடந்து வருகிறது.
பல்வேறு கட்சி சார்ந்தும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பீகாரின் கட்டிஹர் மாவட்டத்தில் உள்ள...
தாத்தா, பாட்டியை வீட்டில் வைத்து கொளுத்திய பேரன்
ஆத்தூர் அருகே பேரனை கண்டித்த ஆத்திரத்தில் தாத்தா, பாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி தீவைத்து எரித்து கொலை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம்...
“கோயில் நிலங்களை ஆக்கிரப்பு செய்தால் கைது”
கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
இதுவரை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போட...
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு!
நடிகர் வடிவேலு நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு முழு வீச்சில் அவர் திரைப்படங்களில் நடிக்க வருகிறார்.
இந்த உற்சாகத்தில் இருந்த அவரது ரசிகர்கள், பிறந்தநாளில் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நாய்...
நீட் தேர்வு தொடர்பாக காரசார விவாதம் : பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருந்தது.
இந்நிலையில், இன்று காலை அவைக்...
“நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும்”
கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடுமுழுவதும் நீட் தேர்வு வரும் 12- ஆம்தேதி, திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை...
மாணவர்களை அச்சுறுத்தும் கொரோனா தொற்று…
மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து,...
“கடைகளில் பணிபுரிவோருக்கு இருக்கை வசதி கட்டாயம்”
தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் அளிக்க வேண்டும் என பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட...
சாலையில் வீசப்பட்ட சடலம் – அதிர்ச்சி காட்சி
கோவையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் சாலையில் வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் வீசப்பட்ட பெண் யார்?, வீசிச் சென்றது யார் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம்...
ஜனவரி 1 முதல் இது அமலுக்கு வரும் – முதலமைச்சர்
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வரும் ஜனவரி ஒன்றாம்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று 110...