Monday, May 20, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

sathiyamweb
2843 POSTS 0 COMMENTS

மனித நேயத்தின் உச்சம்.. குழந்தையின் ஆப்ரேஷனுக்கு.. ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட “தேவதை”

0
ஒலிம்பிக் பதக்கத்தை விற்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய போலந்து வீராங்கனை மரியா  ஆண்ட்ரிஜெக்கின்  உன்னத சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஈட்டி எறிதல்...

“அந்த” சிரிப்பு.. பெண்கள் பற்றிய கேள்விக்கு.. விழுந்து விழுந்த சிரித்த தாலிபன்கள்..

0
தாலிபான்கள் அரசியலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதும், தாலிபான் பிரதிநிதி கேமராவை ஆஃப் செய்யும்படி கூறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆங்கில பெண் செய்தியாளர் ஒருவர், தாலிபான் பிரதிநிதியிடம்...

”தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது” – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

0
தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அரசோடு நட்புறவாக செயல்படத் தயார் என...

நிழல் தெரியாத அதிசயமான நாள் இன்று…

0
நிழல் இல்லா நாளான இன்று சென்னையில் 12;13 மணி அளவில் பூமியில் நிழல் தெரியாத அதிசயம் நிகழ்ந்தது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நிழல் இல்லா நாள் தோன்றும். இந்நிலையில், இந்த...

நடிகர் மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை

0
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய சமீபத்தில் நடிகை மீரா...

கொடநாடு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற வெளிநடப்பு

0
சட்டப்பேரவையில் இன்று கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் மு.க,ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, பாஜக, பாமக, உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.பேரவைக்கு வெளியே தர்ணா போராட்டத்திலும்...

“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின்

0
கொடநாடு சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற அனுமதியுடன் முறைப்படி விசாரணை நடந்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று அவையில் இருந்து...

சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் இடையே வாக்குவாதம்

0
சட்டப்பேரவையில் ஒன்றிய அரசு விவகாரத்தில் ரோஸ் இஸ் எ ரோஸ் என்று வானதி சீனிவாசன் தெரிவித்ததற்கு, ரோஜா மல்லிகை ஆகாது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான...

“நீட் தேர்வு விலக்கு குறித்து நடப்புத்தொடரிலேயே சட்ட முன்வடிவு” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

0
நீட் தேர்வை ரத்துசெய்வதற்கான சடமன்றமுன்வடிவு இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும் என்று உதயநிதி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  பதில் அளித்தார். சட்டப்பேரவையில் இன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பட்ஜெட்...

சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

0
சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சத்தியம் தொலைக்காட்சி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை கண்டித்து கடலூரில் உள்ள பழைய மாவட்ட...

Recent News