sathiyamweb
சென்னையில் மழை
சென்னையில் எழும்பூர், வேப்பேரி, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
‘இரட்டைத் தலைமை தொடரும் – சசிகலாவுக்கு இடமில்லை’
அதிமுகவில் இனி இரட்டைத் தலைமைதான்; சசிகலா, டிடிவியை இணைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. அதிமுகவில் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கொரோனா விதிமீறல் – கமலிடம் விளக்கம் கேட்கப்படும்
7 நாள் வீட்டு தனிமைக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே தனியார் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றதால் சர்ச்சை. இது தொடர்பாக கமலிடம் விளக்கம் கேட்கப்படும் - சுகாதாரத்துறை செயலாளர்.
2வது டெஸ்ட் போட்டி – இந்திய அணி வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
540 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 167 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இந்திய...
தங்கம் சவரனுக்கு ரூ.8 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,468-க்கும் ஒரு சவரன் ரூ.35,744-க்கும் விற்பனை.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.30-க்கு விற்பனை.
அதிமுக தேர்தல் – இடைக்கால தடை விதிக்க மறுப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
அனைத்து தரப்பு வாதத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது. முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமியின்...
வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல்
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானது. புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை அருகே சென்றடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
சேலையுடன் மருதாணி ரவிக்கை பார்த்திருக்கிறீர்களா?
மருதாணி ரவிக்கை அணிந்த பெண்ணின் வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஓர் இளம்பெண் சேலை உடுத்தி மிடுக்காக நடந்துவருகிறார். அவர் அணிந்துள்ள ரவிக்கை அனைவரையும் கவர்ந்துள்ளது. காரணம், வழக்கமான...
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை...
குறைந்ததா கொரோனா… இன்றைய நிலவரம்
தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக நேற்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.தமிழகத்தில் தினந்தோறும் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் நேற்று மேலும் 973 பேருக்கு...