sarath
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
ஐ.நா. சபையின் 77-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். வாஷிங்டனில் நடந்த ஐ.நா....
இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி பயிற்சி வகுப்பு நடத்த தமிழக அரசு ஏற்பாடு
மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி, இணைதளத்தில் பயிற்சி வகுப்பு நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும்...
இல்லம் தேடி வரும் பாஸ்போர்ட்
பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற...
திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது
உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு சகோதரிகளக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=3HMbiY-44jY
பல வகை உணவுகள் பரிமாறப்பட்டு மிக ஆடம்பரமாக...
மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற கட்டட கூலி தொழிலாளியின் மகள்
கட்டட கூலி தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோகர் என்பவரின் மகளான ரக்சயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறு...
இந்தியா ஒற்றுமை பயணத்தை கிண்டல் செய்து விமர்சித்த பா.ஜ.க அமைச்சர்
இந்திய ஒற்றுமை யாத்திரையில் காஷ்மீரை ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் என பா.ஜ.க. அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா விமர்சித்துள்ளார். அசாம் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...
20-வது நாளாக இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினர் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின்
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 20-வது நாளாக நீடிக்கிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் இருந்து தொடங்கிய...
இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் ஜெய்சங்கர்
சர்வதேச சூழ்நிலை மிகவும் சவாலாக உள்ள நிலையில், இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட...
கனமழையால் சேதமடைந்த விவசாய நிலங்கள் சோகத்தில் விவசாயிகள்
திருவாரூரில், கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கானூர்,...
ஆன்லைன் ரம்மியில் கணவர் பணத்தை இழந்ததால்,மனைவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆன்லைன் ரம்மியில் கணவர் பணத்தை இழந்ததால், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஞானசெல்வன் - வகிதா ப்ளோரா தம்பதி. ஞான செல்வன் ஆன்லைன்...