sarath
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு
அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மதுஅருந்திவிட்டு பேருந்தை இயக்கினால், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
அரசுப் பேருந்து ஓட்டுனநர்கள் மதுஅருந்திவிட்டு வாகனங்கள் இயக்குவதாக புகார் எழுந்துள்ளதால்,...
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு அதிர்த்த அதிகாரிகள்
சென்னையில் எப்படிப்பட்ட மழை பெய்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளா. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து...
விண்வெளியில் நடந்த திடீர் திருப்பம் அதிர்ச்சி தகவலை வெளியிட இஸ்ரோ
மங்கல்யான் விண்கலத்தில் எரிபொருள் தீர்ந்து, அதன் பேட்டரி செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தில், விண்ணில் செலுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
பட்டாசு தயாரிப்புபோது நேர்ந்த விபத்தில் பரிதமாக போன உயிர்
சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த பூசாரித்தேவன்பட்டி பகுதியில் தகர செட் அமைத்து அரசால் தடை செய்யப்பட்ட...
பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பயங்கரவாதிகள் கைது
ஹைதராபாத்தில், பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
பண்டிகை காலத்தை ஒட்டி, ஹைதராபாத்தின் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில், பொதுமக்கள்...
குடிபோதையில் ஏடிஎம் காவலாளியை தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
மதுரவாயலில், குடிபோதையில் ஏடிஎம் காவலாளியை தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் ஆற்காடு சாலையில் எஸ் வங்கி ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் கட்டிடத்தின் 2வது...
நற்பொருள் நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது
நற்பொருள் நிகழ்ச்சியில்பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது
நற்பொருள் நிகழ்ச்சியில்பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ராயபுரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனியார் தொண்டு நிறுவனம்...
முதல் உலக போரில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் கண்டுபுடிப்பு
முதல் உலக போரின் போது கடலில் மூழ்கிய ஜெர்மன் நீர்மூழ்கி கப்பலின் சிதைவுகள், 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்பரப்பில் முதல் உலக போர் காலத்தில் மூழ்கடிக்கப்பட்ட , ஜெர்மன் யு- போட் நீர்மூழ்கி...
போராட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 வாரங்களை கடந்தும் நீடிக்கும் போராட்டங்களில் வன்முறை வெடித்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை, ஹிஜாப் முறையாக அணியவில்லை...
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா
இந்தியாவில் புதிதாக 3 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா தொற்று...