Ramesh
பிரதமர் மோடியை பாராட்டிய சசிதரூர்
அபார சக்தி பெற்றவர் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர்...
கொரோனா பரவலால் சுற்றுலா துறையில் 2.15 கோடி பேர் வேலை இழந்தனர் – மத்திய அரசு...
மக்களவையில் நேற்று சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டிதனது பதிலுரையில் உள்நாட்டு சுற்றுலா ஊக்குவிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 15 சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் நமது நாட்டில்...
பான்,ஆதார் இணைக்க மார்ச் 31 கடைசி …இல்லை என்றால் 1000 ரூபாய் அபராதம் – மத்திய அரசு
2017ம் ஆண்டு பான் கார்டு எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.பின்னர் பான் - ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட...
உக்ரைன் சார்பாக உலகின் தலைசிறந்த துப்பாக்கி சுடும் வீரர் களமிறங்கினார்
பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா, உக்ரைனின் மீது ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களும் உக்ரைன் ராணுவத்துடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட வருமாறு உக்ரைன் அதிபர்...
30 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை அருணா
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அருணா. கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து இருக்கிறார். திருமணதுக்கு பின்பு படங்களில் நடிப்பதை குறைத்து ஒரு...
கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணமா ? – சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் வருத்தம்
கொரோன இழப்பீடு சம்பந்தமான வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் விசாரித்து வருகிறது .அதில் கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் சமர்பிக்கப்படுவதாக வரும் தகவல் வருந்த செய்வதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்...
குழந்தைகளை கவரும் கார்ட்டூன் உணவுகள்…நீங்களும் முயற்சிக்கலாமே …
சிறு குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்கு தாய்மார்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.இதற்கு ஒரு தீர்வாக உணவையே கலைவடிவத்தில் படைத்து அனைவரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘புட் ஆர்டிஸ்ட்’ லாலே மோமேடி.
அவரது 2 வயது...
இந்திய மாணவர்கள் 5 பேர் கனடாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்
கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா தனது ட்விட்டர் பதிவு மூலம் அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ,அதில் இந்திய மாணவர்கள் 5 பேர் டொரான்டோஅருகே நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்திருப்பது...
ஏ.டி.எம். எந்திரத்தை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையர்கள் 25 லட்சம் அபேஸ் …
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் செயல் பட்டு வந்தது. .இங்கு நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள், ரூ.25.83 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து...
எம் எஸ் விஸ்வநாதனுக்கு நினைவிடம் அமைக்கிறது கேரள அரசு
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர் என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்ட ரூ.1 கோடி...