+2பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.59%தேர்ச்சி பெற்று மாநிலத்தின் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது…

21
Advertisement

தமிழகத்தில் 12வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பெரம்பலூர் மாவட்டம்  97.59% தேர்ச்சி பெற்று சாதணை படைத்துள்ளது. 

இதனால் பெரம்பலூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் அறிவழகனுக்கு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.   பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதன்மை கல்வி அலுவலர், கடந்த வருடம் போல் முதலிடம் எதிர்பார்த்தோம் ஆனால் தற்போது மூன்றாம் இடம் கிடைத்துள்ளது என்றும் மாநில அளவில் மூன்றாம் இடம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்தார்.  மேலும் பாடுபட்ட தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்கொண்டார்.