யுவன் vs அனிருத் இன்ஸ்டாவில் Fansன் மோதல்

517
Advertisement

தமிழ் சினிமாவுல முன்னணி இசையமைப்பாளராக இருக்காங்க யுவன் மட்டும் அனிருத், இவங்களுடைய Fan பேஸ் உலகம் முழுவதும் அதிகமாகவே இருக்கு, இப்போ பிரச்சனையே அதுதான், யுவன் அவர்கள் இன்ஸ்டாகிராம்ல போட்ட ஒரு போஸ்ட், இரு ரசிகர்களுக்கு இடையே மோதல ஏற்படுத்தியிருக்கு,

யுவன் ஷங்கர் ராஜா விஜய் சேதுபதியின் மாமனிதன் மற்றும் தனுஷ் விஷால் இவர்களின் புதிய படங்களுக்கும் இசையமைத்து வராரு ,துபாயில Expo இசைநிகழ்ச்சி நடைப் பெற இருக்கு, ஆண்ட்ரியா உட்படப் பல PlayBack Singers மற்றும் இசைப் பிரபலங்கள்,இந்த நிகழ்ச்சியில் Performance பண்ணப்போறாங்க.

அது சம்மந்தமா ஒரு Promo வீடியோவ இன்ஸ்டால வெளியிட்டு இருந்தாரு யுவன் அதுல வர பிஜிம் பீஸ்ட் பிஜிம் துவக்கம் போல் இருந்தது, அதுனாலதான் யுவன் மற்றும் அனிருத் Fans இடையே சமூகவலைதளங்கள்ல வார்தை மோதல் ஏற்பட்டு இருக்கு, ஒரு சில மாதங்களுக்கு முன்னாடி துபாயில அனிருத்தின் Expo நிகழ்ச்சி நடந்தது, இப்போ அடுத்து யுவனுடைய  நிகழ்ச்சி வரப்போறதால, 1997ம் ஆண்டு முதல் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் யுவன்ஷங்கர் ராஜா, அனிருத விட நா கெத்து அப்படின்னு சொல்லாம சொல்லுற மாரிதான் இருக்கு யுவனுடைய அந்த இன்ஸ்டா வீடியோ.