“தாலிபான்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்”

207
whatsapp
Advertisement

தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் கூறியிருந்தது.

மேலும், தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அங்கீகரித்துள்ளது என்றும், தங்களது நிறுவனத்தின் ஆபத்தான அமைப்புகளின் பட்டியலிலும் தாலிபானும் இடம்பெற்றுள்ளது எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement