முக கவசம் அணியாவிட்டால் இது தான் நடக்கும்…

    230
    mask
    Advertisement

    சென்னையில் 380 இடங்களில் வாகன சோதனை நடைபெற்றதில் முக கவசம் அணியாத 1,844 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பொதுமுடக்க மீறல் தொடா்பாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல முகக்கவசம் அணியாதவா்கள் மீது 1,844 வழக்குகளும், தனி நபா் இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.