தமிழ்நாட்டில் பயங்கரம்.! நள்ளிரவில் திடீர் கதறல் சத்தம்..! ட்ராக்ட்டர் ஏற்றி VAO-வை கொல்ல முயற்சி.!

156
Advertisement

துாத்துக்குடி மாவட்டம் முறப்பணத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ., சுட்டுக்கொல்லப்பட்டதன் வடுக்கள் மறையும் முன், சேலம் மாவட்டம் ஓமலூரில், பட்டப்பகலில், மண் கடத்தல் கும்பல், வி.ஏ.ஓ.,வை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற அராஜக சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை சூசைபாண்டியபுரத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் பிரபு, 56. இவர் கோவில்பத்து முறப்பநாடு விஏஓவாக பணிபுரிந்தார். முறப்பநத்தம் தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளை குறித்து, களியாவூரைச் சேர்ந்த ராமசுப்ரமணியம், 45, போலீசில் புகார் செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணியம், தனது கூட்டாளி மாரிமுத்துவுடன் கடந்த 25ம் தேதி மதியம் விஏஓ அலுவலகத்துக்கு வந்து லூர்து பிரான்சிசை அரிவாளால் வெட்டிக் கொன்றார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விஏஓக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த வடு மறையும் முன் சேலம் மாவட்டத்தில் மண் கடத்தல் கும்பலை சேர்ந்த வி.ஏ.ஓ., ஒருவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.