தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

  277
  tn corona
  Advertisement

  தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

  இதில் 849 ஆண்கள், 600 பெண்கள் என மொத்தம் 1,449 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  பாதிப்பு நிலவரம்:

  சென்னை-179 பேர்

  கோவை-151 பேர்

  ஈரோடு-93 பேர்,

  செங்கல்பட்டு-113 பேர்

   தஞ்சாவூர்-83 பேர்

  திருப்பூர்-72 பேர்

  ராமநாதபுரம்-7 பேர்

  அரியலூர்-7 பேர்

  பெரம்பலூர்-6 பேர்

  தென்காசி-3 பேர்

  உயிரிழப்பு : 16 பேர்

  டிஸ்சார்ஜ் : 1,548 பேர்

  சிகிச்சை: 16 ஆயிரத்து 749 பேர்