Saturday, May 4, 2024
Home Tags World news

Tag: world news

world-news

அமெரிக்காவுடன் இணைந்து அடுத்தடுத்து ஏவுகணை சோதனை செய்த தென்கொரியா

0
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன. இந்த...

அவசரப்படாதீங்க உலக நாடுகளே- ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை

0
இன்றைய உலகின் இயக்கத்திற்கு, கச்சா எண்ணெய் மிகமுக்கியமாகப் பார்க்கப்படும் நிலையில், தற்போது பெரும் சிக்கல்ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து கச் சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா,தடை விதித்துள்ளதால், இதன் தாக்கம் உலக அளவில்எதிரொலிக்கக்கூடும்.ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிலிருந்து மற்ற...

ரஷ்ய குண்டுவீச்சில் தரைமட்டமான உக்ரைனின் முக்கிய நகரம்

0
ரஷ்ய விமானப்படை குண்டுவீ்ச்சு தாக்குதலில் இர்பின் என்றநகரம் முழுமையாக இடிந்து, நொறுங்கி, சிதிலமடைந்து தரைமட்டமாகியுள்ளது.உக்ரைனில் உள்ள 61 மருத்துவமனைகள் மீது ரஷ்ய போர்விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகசுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஸ்கோ ஜெனிவா போர்நிறுத்த...

14 நாட்களில் 21 லட்சம் பேர் தப்பிய உண்மை நிகழ்வு

0
உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதீத ராணுவ நடவடிக்கையில் கடந்த 14 நாட்களில் அந்நாடே உருக்குலைந்து போயுள்ளது.போர் உக்கிரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், உயிருக்குப்பயந்து நாட்டை விட்டு, லட்சக்கணக்கானோர் வெளியேறிவருகின்றனர். போர் தொடங்கி, 14-வது...

ஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…

0
காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலியாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், காற்று மாசுபாட்டால் இதய...

மனித நேயத்தின் உச்சம்.. குழந்தையின் ஆப்ரேஷனுக்கு.. ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட “தேவதை”

0
ஒலிம்பிக் பதக்கத்தை விற்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய போலந்து வீராங்கனை மரியா  ஆண்ட்ரிஜெக்கின்  உன்னத சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஈட்டி எறிதல்...

”தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது” – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

0
தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அரசோடு நட்புறவாக செயல்படத் தயார் என...

Recent News