Tag: wedding invitation
சமூக வலைத்தளங்களில் வைரலாகும்கலைஞரின் திருமண அழைப்பிதழ்
இந்தத் தலைமுறையினருக்கு முன்னாள் முதலமைச்சர்அமரர் மு.கருணாநிதியை முத்தமிழ் அறிஞராகவும், சிறந்தபேச்சாளராகவும்தான் தெரியும். ஆனால், சிலேடைப் பேச்சில்வல்லவர் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
அதேபோல, கருணாநிதியின் திருமண அழைப்பிதழும்ஆச்சரியங்கள் பல நிறைந்துள்ளதாக அச்சடிக்கப்பட்டுள்ளது.அக்கால வாழ்வியல் முறையை...