Tag: web special
கொழுப்பை குறைக்கும் கொள்ளு! கூடவே கிடைக்கும் 8 பிரமாதமான பயன்கள்
'கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு' என்ற பழமொழிக்கு ஆழமான அர்த்தம் உள்ளது. குதிரையின் பிரதான உணவாக பிரபலமாக அறியப்படும் கொள்ளுக்கு கொழுப்பை கரைக்கும் சக்தி உள்ளது.
முகத்துல திட்டு திட்டா இருக்கா? இதோ இருக்கே இயற்கை நிவாரணி!
இவ்வாறான சூழல் ஏற்பட அதிகப்படியான வெயில், ஹார்மோன் குறைபாடு, வயது மூப்பு, உள்தசை வீக்கம் மற்றும் தோல் சார்ந்த பிரச்சினைகள் முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.
நடனமாட விரும்பும் எலிகள்! ஆச்சரியமூட்டும் ஆய்வு முடிவுகள்
மனிதர்கள் மட்டுமே இசையை ரசித்து அதற்கேற்ப உடல் அசைவுகளை வெளிப்படுத்தி நடனம் ஆடும் திறன் படைத்தவர்கள் என நாம் நினைப்பது தவறு என்பதை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் நிரூபித்துள்ளன.
சூரியன் இப்படித்தான் அழியும்! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உலகின் காலநிலை, பருவ மாற்றங்களை நிர்ணயிப்பது மட்டுமின்றி தாவரங்கள் தொடங்கி விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படையாக திகழும் இயற்கை சக்தி சூரியன் ஆகும்.
நகங்கள் இல்லாத விறல்! அதிரவைக்கும் புகைப்படம்..இதயமே நடுங்குதே..
பெரும்பாலும் அழகுக்காகவே பார்க்கப்படும் "நகங்கள்"விரலுக்கு ஒரு கவசம் போன்றது.
அழகான,அச்சுறுத்தும் இரத்த ஆறு! வியப்பூட்டும் அறிவியல் பின்னணி
இந்த இரத்த ஆறானது 1911-ஆம் ஆண்டு தாமஸ் கிரிஃபித் டெய்லர் என்பவரால் கண்டுபிடிக்கபட்டது.
வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருதா? உடனே இதை செய்யுங்க
தோட்டங்கள் உடைய வீடுகள் மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு அடிக்கடி பாம்புகள் வருவது வழக்கம்.
மீண்டும் அதிபராக முயற்சிக்கும் டிரம்ப்! 15ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு
அமெரிக்காவில் இடைத்தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கும் உச்சக்கட்ட பலப்பரீட்சை நடந்து வருகிறது.
உலகின் கவர்ச்சியான ஆண் இவர் தான்! பிரபல பத்திரிகை அறிவிப்பு
அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையான People's Magazine இந்த வருடத்திற்கான கவர்ச்சியான ஆணை அறிவித்துள்ளது.
இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் ரயில் நிலையங்கள்!
ரயில் நிலையம் என்றாலே குப்பையும் தூசியும் தான் நினைவுக்கு வருகிறதா? அதற்கு காரணம், இந்த அழகான, அற்புதமான ஆறு ரயில் நிலையங்களை நீங்கள் பார்க்காதது தான்.