Tag: web special
திட்டி அழ வைத்த தயாரிப்பாளர்..வெற்றியால் பதிலடி கொடுத்த அஜித்!
AK 62 படத்தை பற்றிய தகவல்கள் விறுவிறுப்பாக பரவி வரும் நிலையில், அஜித் உடைந்து நின்ற தருணத்தை பற்றி தயாரிப்பாளர் காஜா மைதீன் பேட்டி ஒன்றில் பகிர்ந்த தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.
ஹிரித்திக் ரோஷனுடன் லேட்டஸ்ட் புகைப்படத்தில் சுஷாந்த் சிங்? அதிர்ச்சியில் பாலிவுட்
இந்த புகைப்படத்தில் அவர் சுஷாந்த் சிங் போலவே இருப்பதாக சில நெட்டிசன்கள் கமெண்ட் போட, இந்த Photo தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜூஸ் குடிச்சா நல்லது தான்..ஆனா இப்படி குடிச்சா ஆபத்து!
செயற்கையான குளிர்பானங்களுக்கு பதிலாக பழங்களை வைத்து தயாரிக்கப்படும் fresh juice ஆரோக்கியமான தேர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால், பழச்சாற்றை தவிர்க்க வேண்டிய சில தருணங்களை இப்பதிவில் பார்ப்போம்.
மக்களை Zombieயாக மாற்றத் தொடங்கிய மருந்து! 5 நிமிடத்திற்கு ஒரு மரணம்…அதிர்ச்சித் தகவல்!
தற்போது புழக்கத்திற்கு வந்திருக்கும் புதிய மருந்து, பயனர்களின் தோலை அழுக வைத்து பெரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
‘நாட்டு நாட்டு’ பாட்டுக்கு வேற லெவல் குத்து போட்ட கொரியர்கள்! வைரலாகும் வீடியோ
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் உயரிய Golden Globe விருதோடு சேர்த்து பல விருதுகளை வென்று சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
கோடிகளை கொட்டி விராட் கோலி வாங்கிய பிரம்மாண்ட பங்களா! வியக்க வைக்கும் வசதிகள்
விராட் கோலி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆலிபாக் பகுதியில் வாங்கியுள்ள பிரம்மாண்ட பங்களா கவனம் ஈர்த்துள்ளது.
உயர் CHOLESTEROLஐ காட்டி கொடுக்கும் 5 அறிகுறிகள்! கவனிக்காவிட்டால் கவலைக்கிடம்
அதிகமான நொறுக்குத் தீனி, மதுப்பழக்கம், குறைவான உடல் செயல்பாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறை உடலில் தேவைக்கு மிஞ்சிய cholesterol சேர காரணமாக அமைகிறது.
Phoneஐ இப்படி புடிச்சு USE பண்ணா அப்படி தான் அர்த்தமாம்! மிரள வைக்கும் தகவல்
ஒருவர் தன் மொபைலை எப்படி பிடித்து பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவரது ஆளுமைத் திறனை நிர்ணயம் செய்யும் ஆய்வுகள் வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கால்சியம் நிறைந்த உணவுகள்!
கர்ப்பக் காலத்தில் குழந்தையை சுமக்க தாயின் எலும்புகள் வலுவாக இருப்பது அவசியம். எலும்பு ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருப்பதில் கால்சியம் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்பவே வெயில் கண்ண கட்டுதா? குளுகுளுன்னு ஆரோக்கியம் தர கேப்பை கூழை குடிங்க!
பிப்ரவரி மாதமே வெயில் கொளுத்த தொடங்கி பலரும் உடல் உஷ்ணமடைதல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.உடல் வெப்பத்தை தனித்து ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கேப்பை கூழின் பயன்களை தெரிந்து கொள்வோம்.