ஹிரித்திக் ரோஷனுடன் லேட்டஸ்ட் புகைப்படத்தில் சுஷாந்த் சிங்? அதிர்ச்சியில் பாலிவுட்

34
Advertisement

2020ஆம் ஆண்டு உயிரிழந்த சுஷாந்த் சிங்கிற்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கடந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடிய பாலிவுட் நட்சத்திர நடிகரான ஹிரித்திக் ரோஷனுக்கு அவரது ஸ்டண்ட் (Stunt Double) ஆக பணியாற்றும் மன்சூர் அலி கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் அவர் சுஷாந்த் சிங் போலவே இருப்பதாக சில நெட்டிசன்கள் கமெண்ட் போட, இந்த Photo தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

சுஷாந்த் நடிப்பில் வெளிவந்த ‘கை போ சே’ படம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையும் அவரின் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CnOclmKyxNM/?utm_source=ig_web_copy_link