Phoneஐ இப்படி புடிச்சு USE பண்ணா அப்படி தான் அர்த்தமாம்! மிரள வைக்கும் தகவல்

33
Advertisement

உடம்பில் செல் இருக்கிறதோ இல்லையோ, கையில் செல்போன் இல்லாமல் நடமாடும் மனிதர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது.

ஒருவர் தன் மொபைலை எப்படி பிடித்து பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவரது ஆளுமைத் திறனை நிர்ணயம் செய்யும் ஆய்வுகள் வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒரே கையில் phoneஐ பிடித்து, அந்த கையின் கட்டை விரலாலேயே இயக்குபவர்கள் தன்னம்பிக்கையும் நேர்மறையான எண்ணமும் கொண்டிருப்பார்கள்.

Advertisement

இரு கைகளால் phoneஐ பிடித்து இரு கட்டை விரல்களையும் பயன்படுத்துபவர்கள் அனைத்து சவால்களையும் பரிசீலித்து கவனமாக செயல்படக் கூடியவர்கள். புத்திசாலித்தனமாக பேசும் இவர்கள் அப்பாவிகளாகவும் இருப்பார்களாம்.

ஒரு கையால் phoneஐ பிடித்து இன்னொரு கையின் ஆள்காட்டி விரலால் பயன்படுத்துபவர்கள் தனித்துவமான திறமைகள் கொண்டவர்களாகவும் கற்பனைத் திறன் மிகுந்தவர்களாகவும் படைப்பாற்றலில் சிறந்து விளங்குபவர்களாகும் இருப்பார்கள். இந்த தகவல்கள் ஆளுமைத் திறனை பற்றி பகுப்பாய்வு செய்யும் நிபுணர்களின் அறிக்கைகளை அடிப்படையாக கொண்டது குறிப்பிடத்தக்கது.