Tag: vechicle pollution
காற்று மாசு எப்படி அளவிடப்படுகிறது?
காற்றிலுள்ள நுண்துகள்களைக்கொண்டே காற்று மாசுஅளவிடப்படுகிறது. இந்த மாசு திடப்பொருளாகவோ,திரவப் பொருளாகவோ, வாயுப் பொருளாகவோ இருக்கலாம்.
எரிமலை வெடிப்பதால் ஏற்படும் சாம்பல் துகள்கள்இயற்கையான மாசுவாகக் கருதப்படுகிறது.
மோட்டார் வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் மோனாக்சைடுவாயு, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கந்தக...