Tag: urgentina
கொளுத்தும் வெயில்…. இரவிலும் கடற்கரையை நோக்கி ஓடும் மக்கள்
அர்ஜென்டினா நாட்டில் கடும் வெயில் நிலவுவதால், இரவு நேரத்திலும் மக்கள் கடற்கரையை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
வடக்கிலிருந்து தெற்காக 3,700 கிலோ மீட்டர் நீண்டு பரந்துள்ள தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, பலவிதமான காலநிலைகளைக்...