Tag: unmarried girl
திருமணம் ஆகாத மகள் பெற்றோரிடமிருந்து திருமணச்செலவைப் பெறலாம்
திருமணம் ஆகாத போதும் பெற்றோரிடமிருந்து திருமணச்செலவுகளைமகள் உரிமை கோர முடியும் என்று சதீஷ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சதீஷ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இராஜேஸ்வரி. 35வயதாகும்இந்தப் பெண்ணின் தந்தை பானுராம். இவர் பிலாய் ஸ்டீல்...