Tag: train in ice city
பனிமூடிய நகருக்குள் ரயிலில் சுற்றுலா
பனிமூடிய நகருக்குள் சென்ற சுற்றுலா ரயிலின் வீடியோ ஆன்லைனில் பரபரப்பாகியுள்ளது.
குளிர்காலம் வந்தாலே அனைவரும் நடுங்கத் தொடங்கிவிடுவோம். வீட்டுக்குள் இரவு நேரத்தில் ஃபேன் ஓட்டத்தை நிறுத்திவிடுவோம். ஜன்னல்களையும் மூடிவைத்திருப்போம். பேருந்து, ரயில் பயணங்களின்போதும் அவற்றின்...