Tag: traffic police
போக்குவரத்து காவலரின் மனிதநேயம்
முகவரி தெரியாத இடங்களில் முன் பின் தெரியாத மனிதர்களிடம் இருந்து கிடைக்கின்ற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, ஒற்றை புன்னகை, சின்ன உதவி, ஆதரவான வார்த்தைகள் இவைகளை மனிதநேயம் என்று கூறலாம்.
மனிதநேயத்தை நிரூபிக்கும் பல...