Tag: tomatto
ஒரே செடியில் 1,269 தக்காளிப் பழம்
https://twitter.com/sweetpeasalads/status/1501576424523767822?s=20&t=mMHuv60bQX1XSfYLyJoryg
ஒரே செடியில் 1,269 தக்காளிப் பழங்கள் காய்த்ததுஅனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் நகரைச்சேர்ந்த டக்ளஸ் ஸ்மித் இந்த கின்னஸ் சாதனையைநிகழ்த்தியுள்ளார்.
உலகிலேயே சிறந்த தக்காளி விவசாய முறைகளைக்கண்டறிய விரும்பினார் டக்ளஸ். அதற்காக...
சாக்லேட்டால் தக்காளியை வெட்டமுடியுமா?
https://www.instagram.com/reel/CXwarWmly1f/?utm_source=ig_web_copy_link
தக்காளியை வெட்டுவதற்காக சாக்லேட்டைக் கூர்தீட்டிய வாலிபரின் செயல் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவர் தக்காளிப் பழத்தை நறுக்குவதற்காக கிட்கேட் சாக்லேட்டைக் கூர்மையாகப் பட்டை தீட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மரத்தை இளைத்து பட்டை...