Tag: tnbudget
இத்தனை பேருக்கு 1,000 ரூபாய் கிடைக்க போகுதா?
2024 - 2025ஆம் வருடத்துக்கான தமிழ்நாடு அரசோட பட்ஜெட், சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கு. நிதி நிலை அறிக்கையில பல முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில, மாணவ மாணவியருக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரொம்பவே...