Tag: thoppukaranam
இந்தப் பயிற்சி செய்யுங்க வேறெந்த பயிற்சியும் தேவையில்ல
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின்அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.
மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம்போட்டால் வேறெந்த உடற்பயிற்சியும் செய்யத்தேவையில்லை.
தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்பிடித்துக்கொள்கிறோம். உடலின் எல்லா உறுப்புகளையும்இணைக்கும் புள்ளிகள் காது மடல்களில் உள்ளன.
காது மடல்களைப் பிடித்துத்...