Tag: The woman who celebrated the divorce party
விவாகரத்தை பார்ட்டி வைத்து கொண்டாடிய பெண்
இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய பெண், அவருடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதை விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்.
இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் சோனியா குப்தா. 45 வயதாகும் இவர் லண்டனில் வசித்து வருகிறார். சோனியாவுக்கு கடந்த...