Tag: stress
கண்களில் ஸ்ட்ரெஸ் …சரிசெய்வது எப்படி?
கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்றவற்றைத் தொடர்ச்சியாகப்பயன்படுத்தும்போது கண்கள் பாதிக்கப்படுகின்றன. எலக்ட்ரானிக்ஸ்சாதனங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு விழிப்படலத்தைப்பாதிப்பதே இதற்குக் காரணம்..
கண்கள் பாதிப்படைவது மட்டுமன்றி, இலவசப் பரிசாகத் தலைவலி, கண்வலிபோன்ற உபாதைகளும் உண்டாகின்றன.
சாதாரணமாக, நாம் ஒரு நிமிடத்துக்குள்...