Tag: Steinernema adamsi
மண்புழு தவிர்த்து ஒருவகை உருளைப்புழுவும்((Steinernema adamsi)உழவர்களின் நண்பனே-
University of California-Riverside ஆய்வாளர்கள் உழவர்களுக்கு பேருதவியாக இருக்கும் புதுவகை உருளைப்புழு(Nematodes)ஒன்றை(Steinernema adamsi)கண்டுபிடித்துள்ளனர்.
அவை இயற்கை பூச்சிக்கொல்லிகளாக செயல்படுவதால்,தேவையற்று செயற்கை வேதிபூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை தவிர்த்து மண் வளம்,இயற்கை...