Tag: South Indian Actors Association
ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்ற தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து பேசினர்.
நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், நடிகர்...