Tag: snake skipping
பாம்பு ஸ்கிப்பிங் செய்த இளைஞர்
https://twitter.com/DiwakarSharmaa/status/1471538941576679424?s=20&t=R2anJEDlWOim1Lyb5AIKsQ
பாம்பைக்கொண்டு ஸ்கிப்பிங் செய்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ பதிவில், இளைஞர் ஒருவர் பாம்பைப் பயன்படுத்தி ஸ்கிப்பிங் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞர்...