Tag: Silambarasan
அன்றைய லிட்டில் ஸ்டார்…ஆவாரா சூப்பர்ஸ்டார்?
‘I am a little star’ ஆவேனே சூப்பர்ஸ்டார் என பாடிய அந்த சிறுவனின் வேகமும், துடிப்பும், ஆர்வமும் நாற்பதாவது வயதிலும் சற்றும் குறைந்த பாடில்லை.
சிம்புவுக்கு சீக்கிரமா கல்யாணம்…டி.ஆர் கொடுத்த அப்டேட்!
காஞ்சிபுரத்தில் வழிபாடு செய்ய சென்றிருந்த டி.ஆர்.ராஜேந்திரனிடம் வழக்கம் போல ஒட்டுமொத்த செய்தியாளர்களும் சேர்ந்து, 'சிம்பவுக்கு எப்போ கல்யாணம்?' என்ற அந்த ஒற்றை கேள்வியை தொடுக்க, தனக்கே உரிய பாணியில் சுவைபட பதிலளித்துள்ளார் டி.ஆர்.
‘வாரிசு’ படத்தில் பாடல் பாடும் சிம்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி
கர்நாடகா பெல்லாரியில் கடைசியாக ஒரு பாடலுடன் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அந்த பாடல் வேகமான beatஉடன் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.