Tag: serbiya
எஜமானரின் கல்லறையில் 2 மாதங்களாக இருந்த பூனை
எஜமானரின் கல்லறைவிட்டுச் செல்ல மனமில்லாமல், 2 மாதங்களாக கல்லறைமீதே அமர்ந்திருக்கும் பூனையின் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மனிதர்களுக்கு மிகவும் விசுவாசமான செல்லப்பிராணிகளில் என்றும் முதலிடம் வகிப்பது நாய்கள்தான். என்றாலும், அவற்றையும் மிஞ்சியுள்ளது இன்னொரு செல்லப்பிராணியான...