Tag: sense park
பார்வையற்றவர்களுக்கான புதுமையான தொடு உணர்வுப் பூங்கா
பார்வைத் திறன் அற்றவர்களுக்கென்றே தனியாக ஒரு பூங்காசென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில், கோட்டூர் கார்டன் முதல் குறுக்குத்தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளஇந்தப் பூங்காவில் சாதாரணக் குழந்தைகளைப்போல் மாற்றுத்திறனாளிகள்ரசித்து மகிழலாம்.
மூளை வளர்ச்சி, புற...