Tag: seer varisai
அடேங்கப்பா……எம்புட்டு சீர்வரிசை…. பல தலைமுறைக்கு உக்காந்தேசாப்டலாம் போலிருக்கே…
திருமண சீர்வரிசையாக வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியல் ஆ…வென்று வாய்பிளக்கச் செய்துள்ளது.
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்ற திருமணத்துக்குப் பிறகு, புகுந்த வீட்டுக்குச் சென்றுள்ள மணமகள் மகிழ்ச்சியாக மனநிறைவோடு வாழவேண்டும் என்பதற்காக சீர் வரிசைப் பொருட்கள் வழங்கிவரும்...