Tag: sayalgudi
கட்சிகளை ஒதுக்கி தள்ளி சுயேச்சைகளின் கோட்டையான சாயல்குடி பேரூராட்சி!
தமிழ்நாடே பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. கடம்பூர் பேரூராட்சி தவிர்த்து 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி...