Tag: saves life
இறந்தபின்பும் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிவரும் பெண்மணி
70 வருடங்களுக்குமுன்பே இறந்துபோன ஒரு பெண்மணி தொடர்ந்து லட்சக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி வருகிறார்…
அதற்காக அந்தப் பெண்மணிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
எப்படி என்பதைப் பார்ப்போம்…
வாருங்கள்….
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றிட்டா லாக்ஸ்- ஓர்...