Tag: sathiyam tv
ஜெயக்குமாரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து...
“தவறு செய்தால் தண்டனை நிச்சயம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அமைந்திருக்கிறது. எல்லோரும் மனம் திறந்து பல்வேறு கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். அரசுக்குப் பல்வேறு...
உச்சக்கட்ட பதற்றத்தில் உக்ரைன் கீவ் நகரை நெருங்கிய ரஷ்ய படைகள்
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுக்கத் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் கோர தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டும்...
ஆந்திர மாநில அமைச்சராகிறாரா நடிகை ரோஜா
ஆந்திர மாநில சட்டப்பேரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், MLA-வான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்.
ஜெகன்மோகன் ஆட்சி பொறுப்பேற்றதும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்....
தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி : P F வட்டி குறைப்பு
2021-2022 ஆண்டிற்கான பிஎஃப் வட்டி எவ்வளவு என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) தொடர்பான முடிவுகளை எடுக்கும் மத்திய அறங்காவலர் வாரியம் (CBT) தலைமையிலான...
பஞ்சாப்பில் ஆட்சியமைக்க அனுமதி கோரினார் பகவந்த்சிங் மான்
காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. 117 இடங்களை கொண்ட இந்த மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.இந்த தேர்தலில் காங்கிரஸ், சிரோமணி...
உக்ரைனிலிருந்து சென்னை திரும்பும் மாணவர்களை வரவேற்ற முதல்வர்
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.தமிழக அரசின் சீரிய நடவடிக்கை காரணமாக உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த 1921 மாணவர்களில் இதுவரை 1890 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு...
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமானது
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்காத நிலை எட்டப்பட்டுள்ளதுநேற்று ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது.தமிழகத்தில் நேற்று...
TNPSC வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு !
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2,...
தமிழக அரசு புது திட்டம் : ரூ.5.66 கோடி ஒதுக்கி உத்தரவு
தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் திட்டத்திற்கு ரூ.5.66 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் 2 ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன்...