தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமானது

414
Advertisement

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்காத நிலை எட்டப்பட்டுள்ளதுநேற்று ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று  வெகுவாக குறைந்து வருகிறது.தமிழகத்தில்  நேற்று 112 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி இருந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொதுமக்கள் அலட்சியப்போக்குடன் இருக்கக்கூடாது – தமிழக சுகாதாரத்துறை .