Tag: sathiyam tv
தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
சென்னை பல்லாவரத்தில் மழலையர் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த 9 மாத குழந்தை, கழிவறையின் தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து உயிரிழப்பு.
அந்த பள்ளியில் பணிபுரிந்துவரும் குழந்தையின் தாய் ஜெயஸ்ரீ நேற்று தன்னுடன் குழந்தையை அழைத்துச் சென்றபோது விபரீதம்.
ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 1,150ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.
“உணவு தட்டுப்பாடு – எந்த நாடும் தப்ப முடியாது”
"உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்; அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது" - ஐ.நா
பருவநிலை மாற்றம், கொரோனா, உக்ரைன் போர் காரணமாக நிலைமை மேலும் மோசமடையும் எனவும் எச்சரிக்கை.
எதிர்ப்பையும் மீறி அக்னி பாத் திட்டம் தொடக்கம்
நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் அக்னிபாத்| திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு பணி தொடக்கம்.
முதற்கட்டமாக 45,000 முதல் 50,000 வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
ஆந்திராவில் உதயமான புதிய மாவட்டம் – பெயர் என்ன தெரியுமா?
ஆந்திராவில் புதியதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு 'அம்பேத்கர் கோணசீமா' என பெயர் வைப்பதற்கான தீர்மானம் அம்மாநில அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது ஜெகன்...
பெட்ரோல், டீசல் விலை – மாற்றம் இல்லை
சென்னையில்,
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை
டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
பெண்களுக்கு மட்டும் அப்டேட் வழங்கும் Whatsapp
பெண்களுக்கு மாதம் ஒரு முறை உடல்சோர்வு, வயிற்று வலி மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான வகையில் எதிரொலிக்கும் மாதவிடாய் பிரச்சினைகளை எதிர்கொள்வது பெரிய சவாலாக அமையும் நிலையில், எப்போது மாதவிடாய் துவங்கும் என்பதை...
நடிகர் கமல்ஹாசனை சந்தித்த தேவி ஸ்ரீ பிரசாத்
"ONCE A LION, ALWAYS A LION!"-DSP நடிகர் கமல்ஹாசன் உடன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்!
https://twitter.com/ThisIsDSP/status/1539925782381748224
உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.
மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...
பறிபோனதா ஒருங்கிணைப்பாளர் பதவி?
ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் என்றும் பேட்டியின்போது சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
மேலும் சி.வி.சண்முகம் பேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம்.
ஒருங்கிணைப்பாளர், இணை...