Tag: sathiyam tv
மின்வெட்டால் அவதிப்படும் ஜப்பான்
ஜப்பானில் கடும் மின்சார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், மிக சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் அணுமின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஜப்பானில்...
எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்
பட்டாசு ஆலைகளில் இரவு நேர பணியில் ஈடுபட்டால் ஆலை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை.
லாரியில் 42 சடலங்கள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அகதிகளை ஏற்றி வந்த லாரியில் இருந்து 42 சடலங்கள் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி.
ஆபத்தான நிலையில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதி; விசாரணைக்கு பின்பே முழுவிவரம் கிடைக்கும் என போலீஸ் தகவல்.
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
மதுரையில் இன்று முதல் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வெளியில் வருவோருக்கு ரூ.500 அபராதம் வசூல்.
உக்ரைன் வணிக வளாகத்தில் ஏவுகணை தாக்குதல்
உக்ரைன்: கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலி.
மக்கள் அதிகம் நிறைந்த வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 59 பேர் காயமடைந்தனர்.
கேப்டன் இயான் மோர்கன் ஓய்வு?
இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்
சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம்; முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை.
4 மாடி கட்டடம் இடிந்து விபத்து
mumbai building collapse
இதுவரை 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா vs அயர்லாந்து – வெல்லப் போவது யார்?
இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி; இரண்டாவது வெற்றியின் மூலம் தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு.
எரிபொருள் விநியோகம் நிறுத்தம்
இலங்கையில் இன்று முதல் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்; அத்தியாவசிய துறைகளின் சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.