Tag: sathiyam tv
மகளிர் இலவச பயணத்தில் சாதனை
தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல்.
நாள்தோறும் சராசரியாக 37.4 லட்சம் பெண்கள்...
“முழு நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும்”
அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முறையாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதபடுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்...
வணிகவரி ஏய்ப்பு: தகவல் அளிப்போருக்கு வெகுமதி
தமிழ்நாடு வணிகத்துறையில் வரி ஏய்ப்பு செய்வோர் பற்றிய தகவல்களை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வெகுமதி வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு இதற்காக நடப்பு நிதியாண்டில் 1.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில்...
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று மாலை விசாரிக்கிறது
மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே அரசு, சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் உத்தரவை எதிர்த்து சிவ சேனா சட்டப்பேரவை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு.
நம்பிக்கை...
தேர்தல் ஆணையத்தில் EPS தரப்பு பதில் மனு
இந்திய தேர்தல் ஆணையத்தில் OPS அளித்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் விதி மீறி கூட்டப்டவில்லை என்று பழனிசாமி தரப்பு விளக்கம்.
வைத்திலிங்கத்திற்கு கொரோனா
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி; தொற்று ஏற்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார் வைத்திலிங்கம்.
திரைப்பட பாணியில் தப்பிச்சென்ற கைதி
உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை நலம் விசாரிக்க சேலம் மத்திய சிறையில் இருந்து 3 நாள் பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி ஹரிக்கு போலீசார் வலைவீச்சு.
சேலம் மத்திய சிறை நிர்வாகம்...
Gmail Offline – புதிய அம்சம் அறிமுகம்
Gmail Offline என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
இதன் மூலம் பயனர்கள் இணையத் தொடர்பின்றி மின்னஞ்சல்களை படிக்கவும், பதிலளிக்கவும், தேடவும் முடியும் என கூகுள் தகவல்.
விண்ணில் பாய தயாராகும் PSLV-C53 ராக்கெட்
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நாளை மாலை 6 மணிக்கு விண்ணில் பாய உள்ளது ISRO-வின் PSLV-C53 ராக்கெட்டை.
DS-EO, NeuSAR, Scoob-1 ஆகிய 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஏற்பாடு;...