Tag: sathiyam tv
முன்னாள் பிரதமரை சுட்ட நபர் – துரத்திப் பிடித்த போலீசார்
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார்.
இந்நிலையில், அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி...
171 ஆண்டுகளுக்கு பிறகு இது நடக்குது..
சென்னை எழும்பூரில் உள்ள பழமை வாய்ந்த அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை...
“சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோட நினைக்கிறார்கள்”
சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோட நினைக்கிறார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம், விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிகளில் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தொண்டர்களை சந்தித்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா படத்திற்கு...
சூரியனை விட்டு பூமி தூரமாகச் செல்லும்போது என்ன நடக்கும்?
சூரியனை விட்டு பூமி தூரமாகச் செல்லும்போது, பூமியின் தட்ப வெட்ப நிலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அறிவியலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சூரியனைச் சுற்றிவரும் பூமியின் பாதை...
“நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு” – தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் தற்கொலை
ஓசூரில், நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியை...
சிகிச்சையில் முன்னாள் முதலமைச்சர்
லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக பாட்னாவில் இருந்து, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார்...
டோலோ 650 மாத்திரை நிறுவனத்தின் மையங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டோலோ 650 மாத்திரை நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது.
அதனடிப்படையில் அந்நிறுவத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த...
பணமோசடி வழக்கு – VIVO செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பணமோசடி வழக்கில் VIVO செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், செல்போன் நிறுவன இயக்குநர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவை சேர்ந்த VIVO செல்போன்...
இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்
இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும்....
முதல் முறையாக ஆளுங்கட்சியில் ஒரு இஸ்லாமிய எம்.பி. கூட இல்லாத நிலையை பா.ஜ.க உருவாக்கியுள்ளது
மத்திய அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் இன்றுடன் நிறைவடைகிறது.இதன்மூலம் பாஜக-வில் உள்ள 3 இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற...