Tag: sathiyam tv
தடுப்பு காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
தடுப்பு காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திரிபுராவில் ஒரு வழக்கில் 5 மாதம் கழித்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஒருவரை தடுப்புக்காவலைல்...
இலங்கை அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக...
அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு வருகை தருவதற்காக...
‘நானே வருவேன்’ படம் ஏன் பாக்கலாம் – ஐந்து காரணங்கள்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியாகி பெரும்பான்மை ரசிகர்களின் வரவேற்பையும், குறிப்பிடத்தக்க அளவு விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
சரமாரியாக சுட்டு தள்ளிய KGF ஹீரோ
KGF ஒன்று மற்றும் இரண்டு படங்களால் Pan Indian ஸ்டாராக வலம் வரும் யாஷ், தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி பெரும்பான்மை சினிமா ஆர்வலர்களின் மனங்களை வென்றுள்ள நிலையில், இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆரில் தொடங்கி மணி ரத்னத்தில் முடிந்த பொன்னியின் செல்வன்
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மிக சிறந்த படைப்பாக கொண்டாடப்படும் பொன்னியின் செல்வனை, திரைக்காவியமாக மாற்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் 60 ஆண்டுகளாக முயன்று தோற்ற நிலையில், இன்று மணி ரத்னம் அந்த நீண்ட கனவை சாத்தியமாக்கி உள்ளார்.
பொன்னியின் செல்வன் – நிஜமல்ல கதை!
வரலாற்றில் பதிவாகி உள்ள சில உண்மை கதாபாத்திரங்களை மையமாக வைத்து, கற்பனை சூழல்கள் மற்றும் புனையப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகளை சேர்த்து வழங்குவதே வரலாற்றுப் புதினமாகும்.
இவ்ளோதாங்க பொன்னியின் செல்வனோட கதை!
புதினத்தை படிக்காமல் நேரடியாக படம் பார்த்தாலும் குறை இல்லை என்றாலும் கூட, சோழர்களின் பிரம்மாண்டத்தை பல பரிமாணங்களில் காட்டியுள்ள மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை புரிந்து கொள்ள, கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வனை தெரிந்து கொள்வது அவசியம்.
பத்து Partஆக வெளிவரும் பொன்னியின் செல்வன்?
புதினத்தில் அதிகமான கதாபாத்திரங்களும், கதை சூழல்களும் இருப்பதால் சுலபமாக பத்து பாகங்கள் வரை படமாக எடுக்க முடியும் என மணி ரத்னம் தெரிவித்துள்ளார்.