சரமாரியாக சுட்டு தள்ளிய KGF ஹீரோ

345
Advertisement

KGF ஒன்று மற்றும் இரண்டு படங்களால் Pan Indian ஸ்டாராக வலம் வரும் யாஷ், தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஜே.ஜே.பெர்ரி என்ற action இயக்குநரிடம் பயிற்சி பெற்று வரும் யாஷ், தான் துப்பாக்கியால் குறி வைத்து சுடும் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே, மில்லியன் கணக்கில் லைக்குகளை பெற்று இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/tv/CjFFDHGJM9l/?utm_source=ig_web_copy_link