Friday, March 29, 2024
Home Tags Sasikala

Tag: Sasikala

sasikala

“சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோட நினைக்கிறார்கள்”

0
சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோட நினைக்கிறார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார். திருச்சிற்றம்பலம், விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிகளில் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொண்டர்களை சந்தித்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா படத்திற்கு...
V.-K.-Sasikala

சசிகலாவின் 15 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்

0
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி மதிப்பிலான சொத்தை முடக்கியது வருமான வரித்துறை. சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனம், சசிகலாவின் பினாமி சொத்து என உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதை...
sasikala-vs-jeyakumar

“சசிகலாவுக்கு அதிமுக-வில் எப்போதும் இடமில்லை”

0
சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் கையெழுத்திட்டு விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அமமுக-வில் இப்போது, நான்கு பேர் மட்டுமே உள்ளனர் என்று கூறினார். மற்றவர்கள் அனைவரும் அதிமுக- வில் இணைந்து விட்டார்கள்...
admk

ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்

0
தமிழகத்தில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என சசிகலா குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைபல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி பிரதான எதிர்க்கட்சிபோல காட்டிக் கொள்ள முனைகிறார். இந்நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அதிமுகவை...
sasikala

சசிகலா பாஜகவில் சேர அழைப்பு

0
புதுக்கோட்டையில் பாஜக நிர்வாக இல்ல திருமணவிழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும் என்று கூறினார். அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால்...
V.-K.-Sasikala

“அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை”

0
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் வி.கே.சசிகலா சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. எனது...
sasikala

‘இரட்டைத் தலைமை தொடரும் – சசிகலாவுக்கு இடமில்லை’

0
அதிமுகவில் இனி இரட்டைத் தலைமைதான்; சசிகலா, டிடிவியை இணைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. அதிமுகவில் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
sasikala

எம்.ஜி.ஆர். புத்தகத்தை வெளியிடுகிறார் சசிகலா

0
"எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்." என்ற புத்தகத்தை சசிகலா இன்று வெளியிடுகிறார்.

Recent News