சசிகலாவின் 15 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்

46

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி மதிப்பிலான சொத்தை முடக்கியது வருமான வரித்துறை.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனம், சசிகலாவின் பினாமி சொத்து என உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து முடக்கம்.