Tag: Saravana Sakthi
தேவையில்லாமல் அஜித் பெயரை உபயோகித்த இயக்குனர் அமீர்…. கண்டித்து வரும் ரசிகர்கள் …..
சரவண சக்தி இயக்கத்தில் விமல் நடிப்பில் குலசாமி திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.