Tag: saloon
விண்வெளி மையத்திலும் வந்தாச்சு சலூன்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தலைமுடியை வெட்டிக்கொண்ட வீரரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க விண்வெளி வீரர் மத்தியாஸ் மௌரர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதை உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச விண்வெளி...